சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16ம் தேதி தைப்பூச கொடியேற்று விழா…..
திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும் இங்கு நடைபெறும் தைப்பூச திருவிழா சிறப்பு வாய்ந்தது. வரும் 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தைப்பூச விழா தொடங்குகிறது. அன்று… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16ம் தேதி தைப்பூச கொடியேற்று விழா…..