Skip to content

Authour

அப்பா வேற….நான் வேற…. அதிரடி காட்டும் விஜய் சேதுபதி மகன் சூர்யா…

  • by Authour

விஜய்சேதுபதி மகன் சூர்யா இதற்கு முன்பு விஜய்சேதுபதியுடன் படங்களில் நடித்துள்ளார். ஆனால், கதாநாயகனாக அனல் அரசு இயக்கத்தில் ‘ஃபீனிக்ஸ்-வீழான்’ என்ற ஆக்‌ஷன் – ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தில் அறிமுகமாகிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்தப்… Read More »அப்பா வேற….நான் வேற…. அதிரடி காட்டும் விஜய் சேதுபதி மகன் சூர்யா…

கலெக்டர் திடீர் ஆய்வு… பணிக்கு வராத ஹெட் மாஸ்டர்- ஆசிரியை சஸ்பெண்ட்….

  • by Authour

விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் மறுசீரமைப்பு தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி இன்று காலை சென்றிருந்தார்.  அப்போது அவ்வழியில் இருந்த கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையலறைக்கு… Read More »கலெக்டர் திடீர் ஆய்வு… பணிக்கு வராத ஹெட் மாஸ்டர்- ஆசிரியை சஸ்பெண்ட்….

திமுக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

டிசம்பர் -17 அன்று சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டை முன்னிட்டு, இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் இரு சக்கர விழிப்புணர்வு வாகன பிரச்சார பேரணி தமிழகம் முழுவதும் நடைபெற்று… Read More »திமுக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை…. உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அதிகாரிகள் நடத்திய டார்ச்சரில் அமைச்சர்  உடல்நலம் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே தனக்கு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை…. உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

ஸ்ரீரங்கத்தில் 28ம் தேதி மின்தடை….

ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் 110/11KV துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் வரும் 28.11.2023 அன்று காலை 9.45 மணி முதல்வ மாலை 4.00 மணி வரை மின்… Read More »ஸ்ரீரங்கத்தில் 28ம் தேதி மின்தடை….

குஷ்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு….

  • by Authour

சேரி மொழி என தலித் மக்களின் மொழியை தீண்டத்தகாத மொழியாக இழிவுபடுத்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நடிகையுமான குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று… Read More »குஷ்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு….

முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது …… திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

  • by Authour

இந்துக்களின் வாக்குகள்  எங்களுக்கு தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக  முன்னாள் டிஜியும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவுமான நடராஜ் சமூக வலைதளங்களில்  அவதூறாக பதிவு செய்திருந்தார்.  இது குறித்து காலையில்  முதல்வர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்து… Read More »முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது …… திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

போக்குவரத்து துறையை கண்டித்து சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழக அரசு போக்குவரத்து துறை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியூ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்… Read More »போக்குவரத்து துறையை கண்டித்து சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

ஃப்ளு காய்ச்சலுக்கு மருந்து இல்லையா?…எடப்பாடிக்கு அமைச்சர் மா.சு பதிலடி…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கரூர்… Read More »ஃப்ளு காய்ச்சலுக்கு மருந்து இல்லையா?…எடப்பாடிக்கு அமைச்சர் மா.சு பதிலடி…

மன்சூரை மன்னித்து விட்டேன்…. நடிகை திரிஷா அறிவிப்பு

  • by Authour

நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில், நடிகை திரிஷா குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இந்த கருத்துக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த  திரைத்துறையிலும்  கடும்  எதிா்ப்பு கிளம்பியது. இதற்கிடையே  சென்னை  மாநகர போலீசார் மன்சூர்… Read More »மன்சூரை மன்னித்து விட்டேன்…. நடிகை திரிஷா அறிவிப்பு

error: Content is protected !!