Skip to content

Authour

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்… வீடியோ வெளியீடு

  • by Authour

உத்தரகாண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.அங்குகடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப்… Read More »உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்… வீடியோ வெளியீடு

அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும்….. ஆவின் அறிவிப்பு

தமிழகத்தில் 40 சதவீதத்துக்கு மேல் விற்பனையான பச்சை நிற பால்பாக்கெட் விநியோகம் வரும் 25-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும், தொடா்ந்து அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் விற்பனை… Read More »அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும்….. ஆவின் அறிவிப்பு

திருச்சியில் உள்ள 4 நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை..

  • by Authour

சென்னை சவுகார்பேட்டைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள நகைக்கடைகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை . மோகன்லால் என்ற நகை வியாபாரிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய கடைகளில் சோதனை நடைபெற்றது.  மோகன்லால் ஜுவல்லர்ஸில்… Read More »திருச்சியில் உள்ள 4 நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை..

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

குமரிக்கடல் மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தலா 1 வளி மண்டல காற்று சுழற்சி கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர்,… Read More »13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

எஸ்பி அலுவலகத்தில் “தனிமை”.. 2 போலீஸ் சஸ்பெண்ட்..

புதிய மயிலாடுதுறை மாவட்டத்திற்கான எஸ்.பி. அலுவலகம் காவேரி நகர் ஆரோக்கியமாதா புரம் பகுதியில் செயல்படடு வருகிறது. எஸ்.பி. அலுவலக பணிக்காக ஷிப்ட் முறைப்படி மாவட்டத்தில் பல்வேறு ஸ்டேஷன்களில் உள்ள போலீசார் பணியமர்த்தபட்டு வருகின்றனர். இந்நிலையில்… Read More »எஸ்பி அலுவலகத்தில் “தனிமை”.. 2 போலீஸ் சஸ்பெண்ட்..

இன்றைய ராசிபலன் –  21.11.2023

இன்றைய ராசிபலன் –  21.11.2023 மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். மிதுனம் இன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும். கடகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியாக மன உளைச்சல், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சிம்மம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.   கன்னி இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். துலாம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மன உளைச்சல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியுடன் சுபகாரிய பேச்சுக்கள் சுமூகமாக முடியும். தனுசு இன்று உங்களுக்கு குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறப்புகளிடம் ஒற்றுமை குறையும். வீண் செலவுகளை தவிர்ப்பது, சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். மகரம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எடுக்கும் காரியம் எளிதில் முடியும். கும்பம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.… Read More »இன்றைய ராசிபலன் –  21.11.2023

கைது செய்யப்படுகிறார் மன்சூர் அலிகான்..

  • by Authour

சமீபத்தில் வெளியான வீடியோஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான்,நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.  இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர். இனி எனது திரை வாழ்க்கையில்… Read More »கைது செய்யப்படுகிறார் மன்சூர் அலிகான்..

மூத்த தலைவர்கள் முடிந்த தலைவர்களா?.. அழகிரிக்கு ஈவிகேஎஸ் கேள்வி..

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் இன்று சென்னையில் மாவட்ட  தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளுக்கு மேல் திமுகவில் கேட்டு… Read More »மூத்த தலைவர்கள் முடிந்த தலைவர்களா?.. அழகிரிக்கு ஈவிகேஎஸ் கேள்வி..

16 மாவட்டங்களில் இரவு மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர் ஆகிய 9… Read More »16 மாவட்டங்களில் இரவு மழைக்கு வாய்ப்பு..

மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்… Read More »மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

error: Content is protected !!