வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு