Skip to content

ஆன்மீகம்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் திருநாள், வைர அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம்  ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா  நடந்து வருகிறது.  பகல் பத்து 3ம் திருநாளான இன்று   நாச்சியார் திருமொழிக்காக நம்பெருமாள் – மாம்பழ நிற பட்டு அணிந்து அஜந்தா சௌரிக் கொண்டை… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் திருநாள், வைர அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

இன்றைய ராசிப்பலன் – 02.01.2025

இன்றைய ராசிப்பலன் – 02.1.2025 மேஷம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம்… Read More »இன்றைய ராசிப்பலன் – 02.01.2025

இன்றைய ராசிப்பலன் – 01.01.2025

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 1.01.2025 மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் நல்ல… Read More »இன்றைய ராசிப்பலன் – 01.01.2025

இன்றைய ராசிபலன்… (31.12.2024)

செவ்வாய்கிழமை… ( 31.12.2024) மேஷம்…  இன்றைய நாள் சற்று மந்தமாக காணப்படும். ஆன்மீக ஈடுபாடு மன நிம்மதி மற்றும் ஆறுதலை அளிக்கும். வேலை தொடர்பான பயணம் காணப்படுகின்றது. அதன் மூலம் சுமாரான பலன்களே கிடைக்கும்.… Read More »இன்றைய ராசிபலன்… (31.12.2024)

இன்றைய ராசிபலன்… (30.12.2024)

திங்கட்கிழமை… 30.12.2024 இன்றைய ராசிப்பலன் – 30.12.2024 மேஷம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம். ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மிதுனம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். கடகம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும். சிம்மம் இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும். கன்னி இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். துலாம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். விருச்சிகம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். தனுசு இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும். மகரம் இன்று உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். சேமிப்பு உயரும்.… Read More »இன்றைய ராசிபலன்… (30.12.2024)

வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை துவக்கம்.. ஜன 10 சொர்க்கவாசல் திறப்பு

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண் டகம் நிகழ்ச்சியுடன் நாளை (30ந்தேதி) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின்… Read More »வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை துவக்கம்.. ஜன 10 சொர்க்கவாசல் திறப்பு

இன்றைய ராசிபலன்… (29.12.2024)

ஞாயிற்றுக்கிழமை… (29.12.2024) மேஷம் … உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். எதிர்காலத்திற்கு திட்டமிடுங்கள். பணியில் அதிகப்படியான சுமைகள் காணப்படும். உங்கள் பணிகளை முறையாக முடிக்க சில சௌகரியங்களை இழக்க… Read More »இன்றைய ராசிபலன்… (29.12.2024)

இன்றைய ராசிபலன்…. ( 28.12.2024)

சனிக்கிழமை….. (28..12.2024) மேஷம்… இன்று சற்று மந்தமான நாள். இன்று சிறிது குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இசை கேட்பது மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிளில் கலந்து கொள்வது… Read More »இன்றைய ராசிபலன்…. ( 28.12.2024)

இன்றைய ராசிபலன்… (27.12.2024)

வெள்ளிக்கிழமை.. (27.12.2024) மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக்… Read More »இன்றைய ராசிபலன்… (27.12.2024)

இன்றைய ராசிபலன்.…. (26.12.2024)

  • by Authour

வியாழக்கிழமை. 26.12.2024) மேஷம்…. உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். இன்று, ஒரு எதிர் பாலினத்தின் உதவியுடன், நீங்கள் வணிகத்தில் அல்லது வேலையில் நிதி நன்மைகளைப்… Read More »இன்றைய ராசிபலன்.…. (26.12.2024)

error: Content is protected !!