Skip to content

இந்தியா

மணிப்பூர் விமான நிலையத்தில் பறந்த மர்ம பொருள்…. ரபேல் விமானங்கள் தேடுதல் வேட்டை

  • by Authour

மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே,   நேற்று   பிற்பகல் அடையாளம் தெரியாத  வெள்ளை நிற பொருள் ஒன்று (யுஎப்ஓ) பறந்ததாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர்… Read More »மணிப்பூர் விமான நிலையத்தில் பறந்த மர்ம பொருள்…. ரபேல் விமானங்கள் தேடுதல் வேட்டை

மும்பையில் அதிர்ச்சி…. ரோட்டில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம்

  • by Authour

மத்திய மும்பை குர்லாவில் உள்ள சாந்தி நகரின் சிஎஸ்டி சாலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று தனியாக கிடந்தது. சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு… Read More »மும்பையில் அதிர்ச்சி…. ரோட்டில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம்

இந்தியா தோல்வி…. ஆந்திர கிரிக்கெட் ரசிகர் …. மாரடைப்பில் பலி

  • by Authour

உலக கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆந்திர மாநிலம் துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த  கிரிக்கெட் ரசிகரும், சாப்ட்வேர் என்ஜினீயருமான ஜோதி குமார் தன்னுடைய வீட்டில் உலகக்கோப்பை… Read More »இந்தியா தோல்வி…. ஆந்திர கிரிக்கெட் ரசிகர் …. மாரடைப்பில் பலி

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

உலக கோப்பை கிரிக்கெட் வாழ்த்திலும் அரசியல் செய்யும் காங்கிரஸ், பாஜக

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக கோப்பை இறுதிப்போட்டி நேற்று  அகமதாபாத்தில்  நடந்தது. இந்த போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய  மக்களும்  ஆவலோடு காத்திருந்தனர். தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இந்திய… Read More »உலக கோப்பை கிரிக்கெட் வாழ்த்திலும் அரசியல் செய்யும் காங்கிரஸ், பாஜக

கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… Read More »கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவர் சுசித்ரா(20). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாய் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையிலும்… Read More »பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று ( தொடங்கியது. இதற்காக… Read More »சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

வங்க கடலில் உருவானது மிதிலி புயல்…….வங்கதேசத்தில் நாளை கரைகடக்கும்

வங்கக்கடலின் மேற்கு பகுதியில்  நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை  அது புயலாக… Read More »வங்க கடலில் உருவானது மிதிலி புயல்…….வங்கதேசத்தில் நாளை கரைகடக்கும்

சத்தீஷ்கர், ம.பி.யில் வாக்குப்பதிவு ….. விறுவிறுப்புடன் தொடங்கியது…

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. சத்தீஷ்கரின் 20 தொகுதிகளுக்கு கடந்த 7 ம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த… Read More »சத்தீஷ்கர், ம.பி.யில் வாக்குப்பதிவு ….. விறுவிறுப்புடன் தொடங்கியது…

error: Content is protected !!