Skip to content

இந்தியா

மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். குறிப்பாக அவையின் மற்ற… Read More »மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மணிப்பூர் கொடூரம்..ட்விட்டரிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மொய்தி சமூகத்தை சேர்ந்த சிலர் நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை… Read More »மணிப்பூர் கொடூரம்..ட்விட்டரிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

மணிப்பூர் சம்பவம் ….. அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்

மணிப்பூரில் நிகழ்ந்துவரும் கலவர சம்பவங்கள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை… Read More »மணிப்பூர் சம்பவம் ….. அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்

காவிரி ஆணையம் மெத்தனம்… தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் விட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் அமைச்சர்… Read More »காவிரி ஆணையம் மெத்தனம்… தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் விட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டம்  தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு  அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டார். கூட்டம் தொடங்கியதும், மறைந்த… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

உம்மன் சாண்டி உடல் அடக்கம்….  அரசு மரியாதையின்றி நடைபெறும்

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அவரது உடல் பெங்களூருவில் உள்ள அவருடைய நண்பரும், முன்னாள்… Read More »உம்மன் சாண்டி உடல் அடக்கம்….  அரசு மரியாதையின்றி நடைபெறும்

மணிப்பூரில்..பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின… Read More »மணிப்பூரில்..பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தாஜ்மஹாலை தொட்டபடி பாய்ந்தோறும் யமுனை வெள்ளம்…

  • by Authour

டில்லியை ஒட்டி உபி மாநிலம் ஆக்ராவில் உள்ளது  தாஜ்மஹால்.  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்க்க தினமும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தாஜ்மஹால்  யமுனை நதிக்கரையில் உள்ளது. தற்போது யமுனையில் வெள்ளம்… Read More »தாஜ்மஹாலை தொட்டபடி பாய்ந்தோறும் யமுனை வெள்ளம்…

காஷ்மீரில் நிலச்சரிவு…8 பேர் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சாலை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், கத்துவா மாவட்டத்தில் வெள்ள… Read More »காஷ்மீரில் நிலச்சரிவு…8 பேர் பலி

பாஜக ஆளும் மாநிலத்தில் அரசு தேர்வில் முறைகேடு…..பகீர் தகவல்கள்

  • by Authour

மத்திய பிரதேசத்தில் வருவாய்த் துறை பணியாளர்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கடந்த ஏப்ரல் 26-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை 9.8 லட்சம் பேர் எழுதி உள்ளனர். அவர்களில் 9 ஆயிரம் பேர் தகுதி அடிப்படையில்… Read More »பாஜக ஆளும் மாநிலத்தில் அரசு தேர்வில் முறைகேடு…..பகீர் தகவல்கள்

error: Content is protected !!