Skip to content

இந்தியா

எனக்கு பெண் பார்த்து திருமணம் நடத்தி வையுங்க…..குறைதீர் முகாமில் வியாபாரி கோரிக்கை

மக்கள் குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் போன்றவர்களிடம் தங்கள் குறைகளை கூறி பரிகாரம் தேடலாம். இதுபோல கர்நாடகத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அங்கு… Read More »எனக்கு பெண் பார்த்து திருமணம் நடத்தி வையுங்க…..குறைதீர் முகாமில் வியாபாரி கோரிக்கை

பெண்கள் குட்டை ஆடைகளை அணியவேண்டாம்…. தெலங்கானா மந்திரி பேச்சு

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் தேர்வெழுத சென்ற மாணவிகள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது. அவர்கள் அரை மணிநேரம் காத்திருந்து பின்னர், புர்காவை அகற்றிய பின்னரே தேர்வு எழுதுவதற்கு… Read More »பெண்கள் குட்டை ஆடைகளை அணியவேண்டாம்…. தெலங்கானா மந்திரி பேச்சு

இந்த ஆண்டு இறுதியில் மக்களவைக்கு தேர்தல்…. நிதிஷ்குமார் ஆருடம்

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில்… Read More »இந்த ஆண்டு இறுதியில் மக்களவைக்கு தேர்தல்…. நிதிஷ்குமார் ஆருடம்

மணிப்பூர் அழிகிறது….. கேட்க யாரும் இல்லையா? மாஜி ராணுவ அதிகாரி உருக்கம்

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில்… Read More »மணிப்பூர் அழிகிறது….. கேட்க யாரும் இல்லையா? மாஜி ராணுவ அதிகாரி உருக்கம்

திருப்பதியில் பயங்கர தீ விபத்து…… கடைகள் எரிந்து சாம்பல்

  • by Authour

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே நூற்றுக்கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் சாமி படங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று மதியம் சாமி… Read More »திருப்பதியில் பயங்கர தீ விபத்து…… கடைகள் எரிந்து சாம்பல்

செல்போனை பறித்த கணவன்….. நள்ளிரவில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

மத்திய பிரதேசம் குவாலியர் கம்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார் வங்காள தேசம் டாக்காவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், இவரது மனைவி பாவனா. . சில நாட்களுக்கு… Read More »செல்போனை பறித்த கணவன்….. நள்ளிரவில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

மணிப்பூர் கலவரம்….. மத்திய மந்திரி வீடு எரிப்பு

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில்… Read More »மணிப்பூர் கலவரம்….. மத்திய மந்திரி வீடு எரிப்பு

சிக்னல்கள் இயக்கத்தில் அலட்சியம்… ரயில்வே வாரியம் அதிருப்தி

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »சிக்னல்கள் இயக்கத்தில் அலட்சியம்… ரயில்வே வாரியம் அதிருப்தி

அமர்நாத் யாத்திரை ஜூலை 1ம் தேதி தொடக்கம்…. தோசை, பூரி, புரோட்டாவுக்கு தடை

ஜம்மு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை… Read More »அமர்நாத் யாத்திரை ஜூலை 1ம் தேதி தொடக்கம்…. தோசை, பூரி, புரோட்டாவுக்கு தடை

ஜூலை 11ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…சிமென்ட் வரி உயர்த்த முடிவு?

ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ளதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது… Read More »ஜூலை 11ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…சிமென்ட் வரி உயர்த்த முடிவு?

error: Content is protected !!