Skip to content

இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025ல் நடக்கிறது…. சாதி வாரி சென்சஸ் இல்லை

  • by Authour

நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, ஆங்கிலேயர்  ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை… Read More »மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025ல் நடக்கிறது…. சாதி வாரி சென்சஸ் இல்லை

குஜராத்தில் ராணுவ விமானம் உற்பத்தி ஆலை…. மோடி, ஸ்பெயின் பிரதமர் திறந்தனர்

குஜராத்தின் வதோதராவில் இந்திய ராணுவ விமானங்களை தயாரிக்கும் டாடா விமான உற்பத்தி ஆலை உள்ளது. இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த… Read More »குஜராத்தில் ராணுவ விமானம் உற்பத்தி ஆலை…. மோடி, ஸ்பெயின் பிரதமர் திறந்தனர்

தீபாவளி நெருங்குவதால்… டில்லியில் காற்று மாசு 264ஆக பதிவு

  • by Authour

டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 1, 2025 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பனி காலத்தில் காற்று மாசு… Read More »தீபாவளி நெருங்குவதால்… டில்லியில் காற்று மாசு 264ஆக பதிவு

முடி திருத்துபவருடன் உரையாடிய ராகுல்… X-தளத்தில் பதிவு..

  • by Authour

நாள் முழுவதும் உழைத்தாலும் முடிவில் எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் இந்தியாவின் கடும் உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர வர்கத்தின் இன்றைய நிலை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டில்லியில் சலூன் ஒன்றில்… Read More »முடி திருத்துபவருடன் உரையாடிய ராகுல்… X-தளத்தில் பதிவு..

சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கும் சொத்து.. உயிலில் டாடா தகவல்..

  • by Authour

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் ரத்தன் டாடாவின் எழுதியுள்ள உயில் விவரங்கள் வெளியாகியுள்ளன. ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்தாக சுமார் ரூ.… Read More »சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கும் சொத்து.. உயிலில் டாடா தகவல்..

கர்நாடக கலவரம்……98 பேருக்கு ஆயுள் தண்டனை….. அதிர்ச்சியில் ஒருவர் சாவு

கர்நாடகத்தில் 2014ம் ஆண்டு  மரகும்பி என்ற கிராமத்தில் நடந்த ஒரு கலவரத்தில்  தலித் மக்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கொப்பல் மாவட்ட… Read More »கர்நாடக கலவரம்……98 பேருக்கு ஆயுள் தண்டனை….. அதிர்ச்சியில் ஒருவர் சாவு

அன்மோல் பிஷ்னோய் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம்….என்ஐஏ அறிவிப்பு

வட மாநிலங்களை கலக்கி வரும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தற்ேபாது குஜராத் மாநிலம்  சபர்மதி சிறையில் உள்ளாா். அவரது சகோதரர்  அன்மோல் பிஷ்னோயும் பிரபல தாதா தான. அவர் குறித்த தகவலை தெரிவித்தால்… Read More »அன்மோல் பிஷ்னோய் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம்….என்ஐஏ அறிவிப்பு

டானா புயல் …… 8மணி நேரம் கரை கடந்தது….. வெள்ளக்காடானது ஒடிசா

  • by Authour

வங்கக்கடலில் கடந்த 21 ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘டானா’ என்று பெயரிடப்பட்lJ/ ,டானா புயல், மேற்கு – வடமேற்கு திசையில்… Read More »டானா புயல் …… 8மணி நேரம் கரை கடந்தது….. வெள்ளக்காடானது ஒடிசா

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரூ.1000 கோடி இழப்பு

கல்வி நிறுவனங்கள்,  ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், விமான கம்பெனிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்  சம்பவம் சமீபகாலமாக   தொடர்கதையாக  நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து  மின்னஞ்சல் மூலம் மர்ம நபா்கள் இந்த செயலில் ஈடுபட்டு… Read More »விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரூ.1000 கோடி இழப்பு

டானா புயல் நாளை அதிகாலை கரை கடக்கும்….150 ரயில்கள் ரத்து

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் டானா புயலாக தீவிரமடைந்துள்ளது. டானா புயல் மேலும் வலுவடைந்து ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் எனத்… Read More »டானா புயல் நாளை அதிகாலை கரை கடக்கும்….150 ரயில்கள் ரத்து

error: Content is protected !!