சென்னையில் குறைந்தது….. ஆந்திராவில் வெளுத்து கட்டுது மழை
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் தெற்கு ஆந்திராவில் மழை பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம்… Read More »சென்னையில் குறைந்தது….. ஆந்திராவில் வெளுத்து கட்டுது மழை