Skip to content

இந்தியா

மன்மோகன்சிங் பிறந்தநாள்……முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று 92வது பிறந்தநாள்….இதையொட்டி அவருக்கு  அனைத்துக்கட்சி தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்,  மன்ே மாகன்சிங்குக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கின் ஞானம், அர்ப்பணிப்பு பல… Read More »மன்மோகன்சிங் பிறந்தநாள்……முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டில்லி பயணம்….. நாளை மோடியுடன் சந்திப்பு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ்   தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.  தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதியை… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டில்லி பயணம்….. நாளை மோடியுடன் சந்திப்பு

கலப்பட நெய் சப்ளை.. திண்டுக்கல் ஏ. ஆர் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்..

திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி கிழக்குப் போலீஸ் நிலையத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா புகார்… Read More »கலப்பட நெய் சப்ளை.. திண்டுக்கல் ஏ. ஆர் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்..

காஷ்மீர்…. மதியம் 1 மணி வரை 37% வாக்குப்பதிவு

  • by Authour

ஜம்மு காஷ்மீரில்  இன்று  2ம் கட்ட  தேர்தல் நடந்து வருகிறது.  6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காலை 7 மணிக்க வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதல் வாக்குப்பதிவு… Read More »காஷ்மீர்…. மதியம் 1 மணி வரை 37% வாக்குப்பதிவு

ஊழல் வழக்கு தொடர கவர்னர் அனுமதி…….சித்தராமையா அவசர ஆலோசனை

  • by Authour

கர்நாடக முதல்வர் சித்தராமை யாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன‌. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக… Read More »ஊழல் வழக்கு தொடர கவர்னர் அனுமதி…….சித்தராமையா அவசர ஆலோசனை

குஜராத்….கண்டெய்னர் லாரி மீது கார் மோதல்…. 7 பேர் பலி

  • by Authour

குஜராத் மாநிலம் ஷாம்லாஜியில் இருந்து அகமதாபாத்திற்கு 7 நபர்களுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சபர்கந்தா மாவட்டத்தில் ஹிமத்நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் கட்டுப்பட்டை இழந்து முன்னே சென்ற… Read More »குஜராத்….கண்டெய்னர் லாரி மீது கார் மோதல்…. 7 பேர் பலி

காஷ்மீர்……இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு…..பிரதமர் மோடி வேண்டுகோள்

  • by Authour

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல்  அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி தேர்தல்  அமைதியாக நடைபெற்றது. அந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்நிலையில், … Read More »காஷ்மீர்……இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு…..பிரதமர் மோடி வேண்டுகோள்

குட்பை……..சொன்னது தென்மேற்கு பருவமழை…..

  • by Authour

இந்தியாவில் தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3வது வாரம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு மே 30-ம் தேதி கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, ஜூலை 2-ம்… Read More »குட்பை……..சொன்னது தென்மேற்கு பருவமழை…..

உ.பி. பாலியல் கொடுமை முயற்சி…… சிறுமியை காப்பாற்றிய குரங்குகள்

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள தவுலா கிராமத்தில் 6 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த சிறுமியை மிரட்டி ஆள்நடமாட்டம்… Read More »உ.பி. பாலியல் கொடுமை முயற்சி…… சிறுமியை காப்பாற்றிய குரங்குகள்

சிறார் ஆபாச படம்……நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு ரத்து….. உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தனது மொபைல் போனில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அவர் மீது அம்பத்தூர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு… Read More »சிறார் ஆபாச படம்……நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு ரத்து….. உச்சநீதிமன்றம் அதிரடி

error: Content is protected !!