நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்….
நாகை – இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடங்குகிறது. நாகையில் நாளை காலை 10 மணிக்கு புறப்படும் கப்பல் காங்கேசன்துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும். ஆக.17 காலை… Read More »நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்….