பள்ளி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 17 பேர் பலி.. கொலம்பியாவில் சோகம்
வடக்கு கொலம்பியாவின் ஆன்டிகுவியாவில் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இதில் 20 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தபோது பேருந்து டோலுவிலிருந்து மெடலின் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சுற்றுலா சென்றிருந்தவர்கள் அந்தியோக்கியாவைச்… Read More »பள்ளி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 17 பேர் பலி.. கொலம்பியாவில் சோகம்










