Skip to content

உலகம்

பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது…. ஜப்பானில் 13-ல் இருந்து 16 ஆக உயர்வு

ஜப்பான் நாட்டின் பாலியல் குற்றச் சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த… Read More »பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது…. ஜப்பானில் 13-ல் இருந்து 16 ஆக உயர்வு

மணல் கொள்ளை…. தடுக்க சென்ற போலீஸ்காரர் டிராக்டர் ஏற்றி கொலை…..

கர்நாடகாவின் கலபுருகி மாவட்டத்தில் உள்ள பீமா நிதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை கண்காணிப்பதற்காக மாவட்ட போலீசார் தினசரி பீமா நதியை ஓட்டிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.… Read More »மணல் கொள்ளை…. தடுக்க சென்ற போலீஸ்காரர் டிராக்டர் ஏற்றி கொலை…..

முதியவர்களை ஏற்றிச் சென்ற பஸ்- டிரக் மீது மோதி விபத்து…. 15 பேர் பலி…

கனடாவின் மனிடோபாவில் உள்ள நெடுஞ்சாலையில் முதியோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர்  ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக… Read More »முதியவர்களை ஏற்றிச் சென்ற பஸ்- டிரக் மீது மோதி விபத்து…. 15 பேர் பலி…

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே நேற்று நள்ளிரவு 11.36 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க மையம்… Read More »பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்

திடீர் தீ…. தாய் உட்பட 5 குழந்தைகள் பலி…. உபியில் பயங்கரம்…

உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சங்கீதா (38). இவருக்கு 10 வயது முதல் ஒரு வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு சங்கீதாவும் அவரது 5 குழந்தைகளும் வீட்டிற்குள்… Read More »திடீர் தீ…. தாய் உட்பட 5 குழந்தைகள் பலி…. உபியில் பயங்கரம்…

பாராளுமன்றத்திலும் பாலியல் தொல்லை….. ஆஸி.,பெண் எம்.பி. குமுறல்…

  • by Authour

ஆஸ்திரேலியாவின் பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விவரிக்கும் பொழுது தெரிவித்துள்ளார். சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப், கண்ணீருடன்… Read More »பாராளுமன்றத்திலும் பாலியல் தொல்லை….. ஆஸி.,பெண் எம்.பி. குமுறல்…

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து …. திருமண கோஷ்டி 103 பேர் பலி

நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் நடந்த திருமணத்துக்காக குவாரா மாகாணத்தில் இருந்து மணமக்களின் உறவினர்கள் சென்றிருந்தனர். திருமணம் முடிந்த பின்னர் தங்களது சொந்த ஊருக்கு 300-க்கும் மேற்பட்டோர் படகில்  ஆற்றை கடந்து சென்றனர். அளவுக்கு அதிகமான… Read More »நைஜீரியாவில் படகு கவிழ்ந்து …. திருமண கோஷ்டி 103 பேர் பலி

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்…. மீண்டும் கைது

  • by Authour

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட்ட நிலையில் அவர் தோல்வியை தழுவினர். அதனை தொடர்ந்து டிரம்ப் தனது குடும்பத்துடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்…. மீண்டும் கைது

குடல் ஆபரேசன்…. குணமடைந்து வருகிறார் போப் ஆண்டவர்

  • by Authour

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரம்… Read More »குடல் ஆபரேசன்…. குணமடைந்து வருகிறார் போப் ஆண்டவர்

திருமணத்துக்கு வர இருந்த இந்தியப்பெண்….. லண்டனில் குத்திக்கொலை

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் கோந்தம் தேஜஸ்வினி (வயது 27). இவர் மேற்படிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றார். n பட்ட மேற்படிப்பை நிறைவு செய்த… Read More »திருமணத்துக்கு வர இருந்த இந்தியப்பெண்….. லண்டனில் குத்திக்கொலை

error: Content is protected !!