தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று… Read More »தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…