Skip to content

தமிழகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது….

  • by Authour

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது….

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 56.85 அடி. அணைக்கு வினாடிக்கு 4,107 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 9,003 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

கரூர் ஆத்தூரில் கோயில் திருவிழா

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு பட்டவர் சோளியம்மன் ,முத்து சுவாமி, முனியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய பூஜை என்னும்… Read More »கரூர் ஆத்தூரில் கோயில் திருவிழா

திண்டுக்கல் சீனிவாசன்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கழுத்தில் ஏற்பட்டுள்ள கட்டிக்கு, அறுவை சிகிச்சை பெற வேண்டி சிகிச்சைக்காக சென்றுள்ளார். நேற்று இரவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட… Read More »திண்டுக்கல் சீனிவாசன்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

பூனாம்பாளையத்தில் பாம்பு கடித்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் சுப்பாய் பண்ணையைச் சேர்ந்தவர் 48 வயதான முருகேசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலையில் அவரது தோட்டத்தில் கத்திரிக்காய் பறித்துக்… Read More »பூனாம்பாளையத்தில் பாம்பு கடித்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு…

கரூர் அருகே பட்டவர் பெரிய பொங்கல் பூஜை விழா… திருவீதி உலா

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு பட்டவர் சோளியம்மன் ,முத்து சுவாமி, முனியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய பூஜை என்னும்… Read More »கரூர் அருகே பட்டவர் பெரிய பொங்கல் பூஜை விழா… திருவீதி உலா

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இளங்கோ…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புகழுர் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி -79,புகழுர் அரசு மேல் பெண்கள் நிலை பள்ளி -98,பள்ளப்பட்டி மேல் நிலை பள்ளி, பள்ளப்பட்டி-146,உஸ்வத் ஹசனா மேல்… Read More »பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இளங்கோ…

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு….

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர்‌ மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக்‌ கால்வாய்‌ வழியாக… Read More »அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு….

சூப்பர் ஸ்டார் யார்..?…எல்லாத்துக்கும் குஷ்பு பதில் சொல்ல முடியாது…

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் ,பாஜக… Read More »சூப்பர் ஸ்டார் யார்..?…எல்லாத்துக்கும் குஷ்பு பதில் சொல்ல முடியாது…

கார் -டூவீலர் மீது மோதி 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது….4 பேர் படுகாயம்…

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மலையம்பாளைய பகுதியில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து கரூருக்கு இரண்டு குழந்தை இரண்டு பெண்கள் ஒரு ஆண் என ஐந்து நபர்கள் காரில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார்… Read More »கார் -டூவீலர் மீது மோதி 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது….4 பேர் படுகாயம்…

error: Content is protected !!