Skip to content

தமிழகம்

சென்னை கிண்டி கொலை வழக்கு- பாண்டியன் – பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

சென்னை கிண்டியில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பரபரப்பான கொலை வழக்கில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜனவரி 10, 2026) சென்னை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை கிண்டி… Read More »சென்னை கிண்டி கொலை வழக்கு- பாண்டியன் – பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை

திரைப்படத் தணிக்கை வாரியமும் பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது – அமைச்சர் ரகுபதி

  • by Authour

திரைப்படத் தணிக்கை வாரியமும் புதிதாக பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “பாஜகவுடன் ஏற்கனவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவை கூட்டணி வைத்துள்ளன. தணிக்கை வாரியம்… Read More »திரைப்படத் தணிக்கை வாரியமும் பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது – அமைச்சர் ரகுபதி

பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா…கோலாகலம்

  • by Authour

பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி. தொண்டரணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா பட்டுக்கோட்டை காசாங்குளம் அண்ணா கலையரங்கில் நடைபெற்றது… Read More »பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா…கோலாகலம்

தேமுதிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்

  • by Authour

 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நேற்று (ஜன 10) தேமுதிக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் முழு விவரம் வருமாறு:-

தேமுதிக மாநாட்டில் மயங்கி விழுந்த நிர்வாகி பலி

  • by Authour

கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் இன்று தேமுதிக உரிமை மீட்பு மாநாடு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் நடைபெற்ற இந்த மாநாடு… Read More »தேமுதிக மாநாட்டில் மயங்கி விழுந்த நிர்வாகி பலி

புதுகை-“உங்க கனவை சொல்லுங்க” – 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு

  • by Authour

உங்க கனவை சொல்லுங்க’ திட்டம்: 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்புதமிழக முதலமைச்சரின் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 4.65 லட்சம் குடும்பங்களின் தேவைகள் மற்றும் கனவுகளைக் கேட்டறியும்… Read More »புதுகை-“உங்க கனவை சொல்லுங்க” – 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு

மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி- திருவாரூரில் சோகம்

  • by Authour

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கிளரியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (38). கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு, பரிசோதனையில் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது… Read More »மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி- திருவாரூரில் சோகம்

ஜெயலலிதா மகள் எனக்கூறி வந்த அம்ருதா விரட்டியடிப்பு

  • by Authour

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் வேகப்படுத்தி வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய்யின் தமிழக… Read More »ஜெயலலிதா மகள் எனக்கூறி வந்த அம்ருதா விரட்டியடிப்பு

பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய முதல்வர்

  • by Authour

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடினார். பின்னர் மாணவ, மாணவிகள், துப்புரவு ஊழியர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அப்போது தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி… Read More »பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய முதல்வர்

உதகை அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி

  • by Authour

உதகை அருகே உள்ள கொதுமுடி கிராமத்தைச் சேர்ந்த மலர்க்கொடி (45) என்பவர், இன்று காலை வழக்கம் போலத் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரைத்… Read More »உதகை அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி

error: Content is protected !!