தஞ்சை அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
L தஞ்சாவூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட 8 நம்பர் கரம்பை, சிவ காமிபுரம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என… Read More »தஞ்சை அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்