Skip to content
Home » தமிழகம் » Page 796

தமிழகம்

வெற்றிலை தேக்கம்…கரூர் வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் காவிரி கரை பகுதிகளான வேலாயுதம்பாளையம்,கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர்களில் வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது வேலாயுதம்பாளையம் பகுதியில் நாளுக்கு நாள் வெற்றிலை விவசாயம்… Read More »வெற்றிலை தேக்கம்…கரூர் வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை

அண்ணாமலையை நீக்க பாஜக தலைமை மறுப்பு… முக்கிய முடிவை வெளியிடுகிறது அதிமுக ..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அதிமுகதரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அண்ணா குறித்து அண்மையில் அண்ணாமலை விமர்சித்திருந்தார். அந்த கருத்தில் உண்மை இல்லை… Read More »அண்ணாமலையை நீக்க பாஜக தலைமை மறுப்பு… முக்கிய முடிவை வெளியிடுகிறது அதிமுக ..

இடத்தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்கு.. ஒருவர் கைது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் 58 வயதான சுந்தரம். இவருக்கு கடந்த 35 வருடங்களுக்கு முன் திருமணமாகி மனைவி , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More »இடத்தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்கு.. ஒருவர் கைது.

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருவீதி உலா

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில் உற்சவருக்கு பல்வேறு… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருவீதி உலா

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை..

  • by Senthil

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை..

உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை….. மக்கள் சக்தி இயக்கம் வரவேற்பு..

  • by Senthil

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் – என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை மக்கள் சக்தி இயக்கம் மிகவும் மகிழ்ச்சியுடன் , பாராட்டி வரவேற்கிறது. உடல் உறுப்பு… Read More »உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை….. மக்கள் சக்தி இயக்கம் வரவேற்பு..

புதுகையில் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் கலெக்டர் ஆய்வு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தினை, மாவட்ட கலெக்டர் ஐ. மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி இயக்குநர் ரம்யாலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர்… Read More »புதுகையில் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் கலெக்டர் ஆய்வு….

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை., 31 வது பட்டமளிப்பு விழா….

தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவரும் – பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கி.வீரமணி கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.… Read More »தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை., 31 வது பட்டமளிப்பு விழா….

சிறுகுறு நிறுவன மின் கட்டணங்கள்…. மாற்றியமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பருவ கால தேவைக்கு ஏற்ப… Read More »சிறுகுறு நிறுவன மின் கட்டணங்கள்…. மாற்றியமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மகளிர் உரிமைத்திட்டம்… தஞ்சை மாவட்டத்தில் 5.49 லட்சம் விண்ணப்பம் பதிவேற்றம்…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக இதுவரை 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில்… Read More »மகளிர் உரிமைத்திட்டம்… தஞ்சை மாவட்டத்தில் 5.49 லட்சம் விண்ணப்பம் பதிவேற்றம்…

error: Content is protected !!