கோவில்ராமபுரம்-போழக்குடி-கும்பகோணம் வரை புதிய பஸ்… தொடக்கம்..
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிராமபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து கோவில்ராமபுரம்-போழக்குடி-கும்பகோணம் வரை பேருந்து சேவை நீட்டிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் மாநகர்-1 கிளை தடம் எண்: A34, கும்பகோணத்திலிருந்து போழக்குடி வரை… Read More »கோவில்ராமபுரம்-போழக்குடி-கும்பகோணம் வரை புதிய பஸ்… தொடக்கம்..