கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை….. அரியலூரில் ஊராட்சி இயக்குனர் ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் , பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு, மாவட்ட… Read More »கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை….. அரியலூரில் ஊராட்சி இயக்குனர் ஆய்வு










