திருச்சி புதிய பேருந்து முனைய கட்டுமான பணிகள்…. அமைச்சர் நேரு ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூரில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும்… Read More »திருச்சி புதிய பேருந்து முனைய கட்டுமான பணிகள்…. அமைச்சர் நேரு ஆய்வு