பெங்களூர் குண்டு வெடிப்பு.. சந்தேக நபர் படம் வெளியீடு..
பெங்களூருவில் இந்திரா நகர், ஜே.பி.நகர், ராஜாஜி நகர், குந்தலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டலில், வழக்கமாகவே மதிய உணவு நேரத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில், நேற்று மதியம் 1.30… Read More »பெங்களூர் குண்டு வெடிப்பு.. சந்தேக நபர் படம் வெளியீடு..










