Skip to content

மாநிலம்

அதிகாரிகள் டார்ச்சர்.. பீகாரில் பெண் போலீஸ் தற்கொலை ..

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அர்ச்சனா குமாரி (30) என்ற பெண் போலீஸ் பணி புரிந்து வந்தார். அவரது கணவர் சுமன் குமார் இவரும் போலீஸ்காரராக இருக்கிறார். சமீபத்தில் சுமன்… Read More »அதிகாரிகள் டார்ச்சர்.. பீகாரில் பெண் போலீஸ் தற்கொலை ..

ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு…

ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் ஆட்சி நடந்தது. அப்போது அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின்… Read More »ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு…

கர்நாடகாவில் பரபரப்பு… காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருடன் அமித் ஷா திடீர் பேச்சு

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு எம்.எல்.ஏ சீட் தராத அதிருப்தியில் பாஜவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, காங்கிரஸ் சார்பில் போட்டியில் தோற்றார் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனாலும் அவரை சட்ட மேலவை உறுப்பினராக்கியது காங்கிரஸ்… Read More »கர்நாடகாவில் பரபரப்பு… காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருடன் அமித் ஷா திடீர் பேச்சு

காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்…

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கொன் மாவட்டம் குஜி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷகினி சந்து சாஹூ. இவர் நேற்று மாநிலை தன் தொகுதிக்கு உள்பட்ட ஜோத்ரா கிராமத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். புதிய… Read More »காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்…

திருப்பதி நடைப்பாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு…

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி… Read More »திருப்பதி நடைப்பாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு…

ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில் பாஜக எம்.பி.க்கு 2 ஆண்டு சிறை…

உத்தரபிரதேச மாநிலம் இட்டாவா தொகுதி பாஜக எம்.பி. ராம்சங்கர் கதேரியா. இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவரான இவர் மீது குற்றவழக்கு உள்ளது. 2011ம் ஆண்டு தனியார் மின் நிறுவன ஊழியரை தாக்கியதாக… Read More »ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில் பாஜக எம்.பி.க்கு 2 ஆண்டு சிறை…

பிடிக்க வந்த இடத்தில் “வேலையை” காட்டிய கர்நாடக போலீசை கைது செய்த கேரள போலீஸ்…

கிரிப்டோ கரன்சி மோசடி குற்றவாளிகளான அகில் மற்றும் நிகில் ஆகிய இருவரை பிடிக்க கொச்சிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் சென்றிருந்தனர். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த அவர்கள்  இருவரையும்… Read More »பிடிக்க வந்த இடத்தில் “வேலையை” காட்டிய கர்நாடக போலீசை கைது செய்த கேரள போலீஸ்…

‘செல்பி’யால் விபரீதம்… ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி உள்பட 3 பேர் பலி..

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளியை சேர்ந்தவர் சித்திக் (29). இவருடைய மனைவி நவுபியா (25). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்தநிலையில் புதுமண தம்பதி பாரிப்பள்ளியை அடுத்த… Read More »‘செல்பி’யால் விபரீதம்… ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி உள்பட 3 பேர் பலி..

மணிப்பூர் நிலவரம் மோசமாகி வருகிறது.. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தகவல்…

மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த… Read More »மணிப்பூர் நிலவரம் மோசமாகி வருகிறது.. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தகவல்…

பள்ளி மாணவி பலாத்கார வீடியோ ஆன்லைனில் விற்பனை.. கேரள இளம் தம்பதி கைது…

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா காஞ்சிரோடு பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (31). கடந்த வருடம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம்… Read More »பள்ளி மாணவி பலாத்கார வீடியோ ஆன்லைனில் விற்பனை.. கேரள இளம் தம்பதி கைது…

error: Content is protected !!