பனியை தொடர்ந்து கனமழை….அமெரிக்க மக்கள் அவதி
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. இதனால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டன. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து போய் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு… Read More »பனியை தொடர்ந்து கனமழை….அமெரிக்க மக்கள் அவதி