திருவெறும்பூர் அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்..
திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கல்கண்டார் கோட்டை அருகே உள்ள முத்துநகர் பகுதியில் தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால், குடிநீர் வசதி, சாலை வசதி, ஆகிய எந்தவிதமான வசதியும் இங்கு… Read More »திருவெறும்பூர் அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்..