Skip to content

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் ஆட விரும்பினேன்…. மனம் திறந்தார் அஸ்வின்

கடந்த வாரம் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியில் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் ஆட விரும்பினேன்…. மனம் திறந்தார் அஸ்வின்

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர்….. இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.  இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இந்த போட்டி இன்று தொடங்குகிறது. ஆஷஸ் என்பது இவ்விரு… Read More »வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர்….. இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

அஸ்வினை ஏன் சேர்க்கவில்லை….இந்திய அணியை துளைத்தெடுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 5 நாட்கள் நடந்தது. இதில் இந்தியாவும், அஸ்திரேலியாவும் மோதின. இதில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணி மோசமான… Read More »அஸ்வினை ஏன் சேர்க்கவில்லை….இந்திய அணியை துளைத்தெடுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

டிஎன்பிஎல் கிரிக்கெட்…. கோவையில் இன்று தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நகரத்தில் உள்ள வீரர்கள் மட்டுமின்றி, கிராமப்புற அளவிலான திறமையான… Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட்…. கோவையில் இன்று தொடக்கம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்…காஸ்பர் ரூட் இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்….

நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் 2வதாக  நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள்… Read More »பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்…காஸ்பர் ரூட் இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்….

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா 296 ரன்னுக்கு ஆல்அவுட்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில்… Read More »டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா 296 ரன்னுக்கு ஆல்அவுட்…

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி ….. டிரா செய்யுமா இந்தியா?

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று  முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி ….. டிரா செய்யுமா இந்தியா?

டெஸ்ட் கிரிக்கெட்… ஆஸி. 469 ரன்னுக்கு ஆல்அவுட்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும்,… Read More »டெஸ்ட் கிரிக்கெட்… ஆஸி. 469 ரன்னுக்கு ஆல்அவுட்…

உலக சாம்பியன் டெஸ்ட்…..ஆஸி 5விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய… Read More »உலக சாம்பியன் டெஸ்ட்…..ஆஸி 5விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவிப்பு

அஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக உள்ளது…ரிக்கிபான்டிங் கருத்து

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் அனுபவ வீரரும், நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை.… Read More »அஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக உள்ளது…ரிக்கிபான்டிங் கருத்து

error: Content is protected !!