Skip to content

Uncategorized

வாக்காளர் திருத்த பணியில்.. முறைகேடு நடைபெற வாய்ப்பு-திருச்சி அதிமுக சார்பில் கலெக்டரிடம் மனு

  • by Authour

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தினால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது எனவே வாக்குச்சாவடி அலுவலர்களை மட்டுமே பயன்படுத்தி எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி… Read More »வாக்காளர் திருத்த பணியில்.. முறைகேடு நடைபெற வாய்ப்பு-திருச்சி அதிமுக சார்பில் கலெக்டரிடம் மனு

இந்திய கிரிக்கெட் மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி

நவ., 2ம் தேதி நவி மும்பையில் நடந்த மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி… Read More »இந்திய கிரிக்கெட் மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி

பீகாரில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

பீகாரில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், துணை முதல்வர் விஜயகுமார் சின்ஹா மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லக்கிசராய் பகுதியின் கோரியாரி கிராமத்திற்குள்… Read More »பீகாரில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

பேச மறுத்த காதலி… அரிவாளுடன் வந்து மிரட்டிய காதலன்

  • by Authour

திருப்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஈரோடு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் ராமமூர்த்தி (28) என்பவருடன் பெண் தோழி மூலமாக… Read More »பேச மறுத்த காதலி… அரிவாளுடன் வந்து மிரட்டிய காதலன்

இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

  • by Authour

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் பார்வதி என்ற இன்ஸ்டா பிரபலம்  மற்றும் ஆடை வடிவமைப்பாளர் மீது ஈவிபி ப்லிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி புகார் அளித்து இருந்தார்.அது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.… Read More »இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

தமிழகத்தில் இன்று 7மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 05-11-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்… Read More »தமிழகத்தில் இன்று 7மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை இன்றும் குறைந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

கரூர் வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை இடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு

  • by Authour

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி அருள்மிகு ஸ்ரீ வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று. தொடர்ந்து இன்று சந்திரசேகர் என்பவரின் 4… Read More »கரூர் வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை இடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, 2026ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை இன்று (நவம்பர் 4, 2025) வெளியிட்டது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதன்மைக்… Read More »10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

கரூர் -தவெக பரப்புரையில் பாதுகாப்பில் இருந்த காவலர்கள் ஆஜர்…

  • by Authour

கரூரில் சிபிஐ விசாரணைக்கு தவெக பரப்புரையின் போது பாதுகாப்பில் இருந்த காவலர்கள் ஆஜராகியுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கரூர் சுற்றுலா… Read More »கரூர் -தவெக பரப்புரையில் பாதுகாப்பில் இருந்த காவலர்கள் ஆஜர்…

error: Content is protected !!