கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது….
கரூர் மண்மங்கலம் அடுத்த பெரிய வடுகபட்டியை சேர்ந்தவர் நவலடி கார்த்திக் (37). இவர் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைத் தலைவராக இருந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே… Read More »கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது….