புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி…
நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புயல், மழை பாதிப்புகளை இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது நாகையில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான விசைப்படகினை பார்வையிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ,… Read More »புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி…