Skip to content

கரூர்

பழைய நாணயங்களுக்கு ரூ.36 லட்சம் தருவதாக நூதன மோசடி… கரூரில் முதியவர் புகார்…

பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு 36 லட்சம் பணம் தருவதாக ஆன்லைன் வழியாக, ஆவண கட்டணம் மற்றும் சேவை வரி என்ற பெயரில் 22 ஆயிரம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட கொல்கத்தா… Read More »பழைய நாணயங்களுக்கு ரூ.36 லட்சம் தருவதாக நூதன மோசடி… கரூரில் முதியவர் புகார்…

கரூரில் தொலைந்து போன 208 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்பி..

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து திருடுபோன மற்றும் தொலைந்து போன செல்போன்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையில்… Read More »கரூரில் தொலைந்து போன 208 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்பி..

கரூர் அருகே தெரு நாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி..

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கரூர் மாவட்டம்… Read More »கரூர் அருகே தெரு நாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி..

3 மாதம் டிமிக்கி…. சிபிசிஐடியிடம் சிக்கிய எம்ஆர்விஜயபாஸ்கரின் தம்பி

  • by Authour

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை… Read More »3 மாதம் டிமிக்கி…. சிபிசிஐடியிடம் சிக்கிய எம்ஆர்விஜயபாஸ்கரின் தம்பி

கணவனின் இறப்பு சான்று கேட்டு அலையும் கரூர் விதவை…. கலெக்டரிடம் மனு

கரூர் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்த கழுகூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (34). இவரது தாய்மாமன் சுப்பிரமணி. லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு  ராஜேஸ்வரியை 2வது மனைவியாக  திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு கடந்த… Read More »கணவனின் இறப்பு சான்று கேட்டு அலையும் கரூர் விதவை…. கலெக்டரிடம் மனு

கரூரில் குறைதீர் கூட்டம்…….வெயிலில் காத்திருந்து கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இன்று வழக்கம்… Read More »கரூரில் குறைதீர் கூட்டம்…….வெயிலில் காத்திருந்து கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

குடிநீர் பிர்சனை…. கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடத்துடன் குவிந்த பெண்கள்..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்து திரண்டதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், ரங்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான… Read More »குடிநீர் பிர்சனை…. கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடத்துடன் குவிந்த பெண்கள்..

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் மும்முரம்..

  • by Authour

தொழில் நகரமான கரூரையும் கோவையும் இணைக்கும் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற பொதுமக்கள், தொழிலதிபர்கள் நீண்ட நாட்கள் கோரிக்கை எடுத்து வந்தனர். அண்மையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 137 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது… Read More »கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் மும்முரம்..

கரூரில் மாநில கராத்தே போட்டி ….400 வீரர்கள் பங்கேற்பு

  • by Authour

கரூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் சிண்டோ ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி சார்பில் முதலாம் ஆண்டு மாநில  கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் கரூர், கோவை, நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து… Read More »கரூரில் மாநில கராத்தே போட்டி ….400 வீரர்கள் பங்கேற்பு

கரூரில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு..

மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதன்… Read More »கரூரில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு..

error: Content is protected !!