கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹொரேயாலா கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ். இவருக்கும், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொனனூரு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி(28) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்… Read More »கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை










