ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….
நாகப்பட்டினத்தில் உள்ள EGS பிள்ளை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி போராசியர்கள் கலந்துகொண்டனர்.… Read More »ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….