Skip to content

கோவை

தூத்துக்குடியிலிருந்து கோவைக்கு சரக்கு ரயிலில் வந்தடைந்த 1300 மெட்ரிக் டன் உரம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமீப காலமாக உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு உரங்கள் வினியோகம்… Read More »தூத்துக்குடியிலிருந்து கோவைக்கு சரக்கு ரயிலில் வந்தடைந்த 1300 மெட்ரிக் டன் உரம்…

மக்களுடன் முதல்வர் திட்டம்….. கோவையில் 18ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை டிசம்பர் 18ம் தேதி கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும் எளிதாகவும் சென்று சேர வழிவகுக்கும் வகையில்  இந்த புதிய திட்டம்… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்….. கோவையில் 18ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

5வது வார்டு நகர மன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 30.ஆம் தேதி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு 5வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவகி தாழ்த்தப்பட்ட மக்களை… Read More »5வது வார்டு நகர மன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

கோவையில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போட்டி…. லீமா ரோஸ் பரிசு வழங்கினார்

கோவையை சேர்ந்த விஸ்டீரியா குளோபல் நிறுவனம் சார்பாக பள்ளி ,கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர்ந்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் பாடல் பாடும் போட்டி(கேரல்ஸ்)… Read More »கோவையில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போட்டி…. லீமா ரோஸ் பரிசு வழங்கினார்

கோவை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்…. மக்கள் அச்சம்…

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள், காட்டு மாடுகள் என பல்வேறு… Read More »கோவை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்…. மக்கள் அச்சம்…

கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் கடந்த 37 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த கன மழையால் அங்குள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி அதன் உபரி நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி கரைபுரண்டு… Read More »கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

கோவை அருகே யானை பாகன் மர்மமாக இறந்து கிடந்ததால் பரபரப்பு…..

கோவை, பொள்ளாச்சி அருகே சேத்துமடை மணக்கடவு அம்மன் கோவில் பகுதியில் வழக்கமான ரோந்துவில் பணிக்கு வனத்துறையினர் சென்றனர். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அருகில் சென்று பார்த்த போது ஆண் சடலம் அழுகிய… Read More »கோவை அருகே யானை பாகன் மர்மமாக இறந்து கிடந்ததால் பரபரப்பு…..

கோவை அருகே கிடந்த மனித மண்டை ஓடு எலும்புகள்… பரபரப்பு

  • by Authour

கோவை ராமநாதபுரம் பகுதியில் பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரத்தை அடுத்த சுங்கம் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே… Read More »கோவை அருகே கிடந்த மனித மண்டை ஓடு எலும்புகள்… பரபரப்பு

கோவையில் செஸ் போட்டி….அலெக்ஸி ஃபெடோரோவ் வெற்றி… பரிசு வழங்கல்…

  • by Authour

கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 7வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில் பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி பெற்றார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்… Read More »கோவையில் செஸ் போட்டி….அலெக்ஸி ஃபெடோரோவ் வெற்றி… பரிசு வழங்கல்…

பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த பக்கோதிப்பாளையம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி (32) ஆட்டு வியாபாரி, அதிகாலை 4 மணி அளவில் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி ஆட்டுச் சந்தைக்கு தனது ஆட்டோவில் சென்றுள்ளார்.… Read More »பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

error: Content is protected !!