Skip to content

கோவை

கோவை வேலைவாய்ப்பு முகாம்…. 295 நிறுவனங்கள் பங்கேற்பு….

கோவை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமான… Read More »கோவை வேலைவாய்ப்பு முகாம்…. 295 நிறுவனங்கள் பங்கேற்பு….

துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

நாளை காலை 11 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தருகிறார் . வனத்துறை நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.… Read More »துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கோவை… மர்மமான முறையில் வடமாநில தொழிலாளி தற்கொலை…

  • by Authour

கோவை, போத்தனூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆலமரத்தில் அடையாளம் தெரியாத வட மாநில வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்… Read More »கோவை… மர்மமான முறையில் வடமாநில தொழிலாளி தற்கொலை…

கோவை மருதமலை முருகன் கோயிலில் ஏப். 4ம் தேதி தமிழில் மந்திரங்கள் ஓத குடமுழுக்கு…

  • by Authour

கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் ஏப்ரல் 4ம் தேதி குட முழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. தமிழ்கடவுளான முருகனின் கோவிலில் குட முழுக்கின் போது, தமிழில்… Read More »கோவை மருதமலை முருகன் கோயிலில் ஏப். 4ம் தேதி தமிழில் மந்திரங்கள் ஓத குடமுழுக்கு…

ரூ.71 லட்சம் ஹவாலா பணம்- கோவையில் பிடிபட்டது

  • by Authour

கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில்  போதை தடுப்பு போலீசார் வாகன சோதனை நடத்தினர்.  அப்போது ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவர்  மீது சந்தேகம் அடைந்து அவர்  வைத்திருந்த  பைகளை சோதனை போட்டனர்.  அப்போது… Read More »ரூ.71 லட்சம் ஹவாலா பணம்- கோவையில் பிடிபட்டது

உலக சிட்டுக் குருவி தினம்… குருவியை பாதுகாக்க கோவையில் பேரணி…

  • by Authour

அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வேண்டும் ஒரு காலத்தில், சிட்டுக் குருவிகள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாக இருந்தன. அவற்றின் இனப்பெருக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது சிட்டுக் குருவிகளை… Read More »உலக சிட்டுக் குருவி தினம்… குருவியை பாதுகாக்க கோவையில் பேரணி…

ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் தாலிச்செயினை பறித்த வாலிபர் கைது…

கோவை மாவட்டம் ஆணைமலை பகுதியை சேர்ந்த மயில்சாமி மனைவி வசந்தி (60) இவர் தனது பேரனுடன் 13ஆம் தேதி சென்னைக்குச் சென்று மீண்டும் 15ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில்… Read More »ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் தாலிச்செயினை பறித்த வாலிபர் கைது…

கோவையில் எரிந்த நிலையில் பெண் ஆசிரியர் உடல் கண்டெடுப்பு….

கோவை, மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவம் குறித்து மதுக்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத… Read More »கோவையில் எரிந்த நிலையில் பெண் ஆசிரியர் உடல் கண்டெடுப்பு….

கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி … கோவை அருகே சிறைபிடித்த கிராம மக்கள்…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தமிழக -கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் பொள்ளாச்சி ஆனைமலை வழியாக ரேஷன் அரிசி கடத்தல், கனிமவள கடத்தல், உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று… Read More »கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி … கோவை அருகே சிறைபிடித்த கிராம மக்கள்…

கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்

கோவை திருப்பூர் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்  நேற்று  சோமனூரில்  நடைபெற்றது. கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மில் உரிமையாளர்கள் நெசவுக்கு கூலியை உயர்த்தி  வழங்க வேண்டும். மின்… Read More »கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்

error: Content is protected !!