சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்…. விரட்டி விரட்டி பிடித்த போலீஸ்
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.… Read More »சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்…. விரட்டி விரட்டி பிடித்த போலீஸ்