தஞ்சை- 2 மாதத்திற்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்… மகிழ்ச்சி
https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAதஞ்சை மாவட்ட கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு இன்று சென்றனர் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் சேதுபாவா சத்திரம் ஆகிய துறைமுக பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்… Read More »தஞ்சை- 2 மாதத்திற்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்… மகிழ்ச்சி