Skip to content

திருச்சி

திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்…. மேயர் தொடங்கி வைத்தார்…

திருச்சி மாநகராட்சி 28, 29ஆகிய வார்டுகளுக்கு மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமை இன்றுகலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், ஆகியோர் தொடங்கி வைத்து. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி… Read More »திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்…. மேயர் தொடங்கி வைத்தார்…

”ஜொலிக்கும்” திருச்சி ஏர்போர்ட்…. எக்ஸ்குளுசிவ் படங்கள்…

  • by Authour

சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், அங்கு போக்குவரத்து தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ரூ.1,200 கோடியில் மத்திய அரசு புதிய முனையத்தை… Read More »”ஜொலிக்கும்” திருச்சி ஏர்போர்ட்…. எக்ஸ்குளுசிவ் படங்கள்…

2500 பேர் பங்கேற்கும் அகில இந்திய சாரணர் முகாம்…. திருச்சியில் நாளை தொடக்கம்….

  • by Authour

திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நாளை (5ம் தேதி) தேசிய அளவிலான 20 வது அகில இந்திய ரயில்வே ஜம்போரெட் நடைபெறுகிறது. இதில் தெற்கு ரெயில்வே சார்பில் பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளால் எங்கள்… Read More »2500 பேர் பங்கேற்கும் அகில இந்திய சாரணர் முகாம்…. திருச்சியில் நாளை தொடக்கம்….

திருச்சி ….. பஸ்சில் டூவீலர் மோதல்… வாலிபர் மண்டை உடைந்து சீரியஸ்

  • by Authour

திருச்சியில் இருந்து கரூர் நோக்கி இன்று காலை 8 மணி அளவில்  ஒரு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.   குடமுருட்டி பாலத்தில் பஸ் சென்றபோது  அந்த வழியாக  டூவீலரில் வேகமாக வந்த ஒரு வாலிபர் பஸ்சில்… Read More »திருச்சி ….. பஸ்சில் டூவீலர் மோதல்… வாலிபர் மண்டை உடைந்து சீரியஸ்

தனியார் டவுன் பஸ்சின் தாறுமாறான வேகம்…. பெண்கள், மாணவிகள் கீழே விழுந்து காயம்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மேல கல் கண்டார் கோட்டைக்கு தனியார் பஸ் ஒன்று பொன்மலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்தப் பஸ்ஸின்  படிக்கட்டில்  மாணவ மாணவிகள்,  பொதுமக்கள்  அதிக அளவில் கூட்டமாக பயணித்தனர்.… Read More »தனியார் டவுன் பஸ்சின் தாறுமாறான வேகம்…. பெண்கள், மாணவிகள் கீழே விழுந்து காயம்

திருச்சியில் பிரதமரிடம் தங்க பதக்கம் பெற்ற தஞ்சை மாணவிக்கு பாராட்டு…

  • by Authour

தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமம் அகில இந்திய தொழில்நுட்ப அங்கீகாரம் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி குழுமத்தில் பாரத் மேலாண்மையில் கல்லூரியில் கடந்த 2022- 23ம் ஆண்டு எம்பிஏ படித்த தஞ்சையை… Read More »திருச்சியில் பிரதமரிடம் தங்க பதக்கம் பெற்ற தஞ்சை மாணவிக்கு பாராட்டு…

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லால்குடி அருகே கீழவாளாடி மெயின் ரோடு பகுதியைச்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி….

தமிழக வெள்ள பாதிப்புக்கு உடனே நிவாரணம் வழங்குங்கள்… பிரதமரிடம் , ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1112 கோடியில் உருவாக்கப்பட்டது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரூ20 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தல்,  மற்றும் அடிக்கல் நாட்டுவிழா   இன்று மதியம் விமான… Read More »தமிழக வெள்ள பாதிப்புக்கு உடனே நிவாரணம் வழங்குங்கள்… பிரதமரிடம் , ஸ்டாலின் கோரிக்கை

மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்…. பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா உரை

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்  பிரதமர் மோடி  பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றி பேசியதாவது: வணக்கம் என தமிழில் கூறிவிட்டு  எனது மாணவ குடும்பமே என கூறி … Read More »மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்…. பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா உரை

திருச்சி வந்த பிரதமர் மோடி….. மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு

  • by Authour

திருச்சி விமான நிலையத்தின்  புதிய முனையம் திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி இன்று காலை 9.55 மணிக்கு   தனி விமானம் மூலம்  திருச்சி வந்தடைந்தார்.  அதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »திருச்சி வந்த பிரதமர் மோடி….. மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு

error: Content is protected !!