Skip to content

திருச்சி

திருச்சியில் ஓடும் பஸ்சில் பணம் திருடிய கோவை பெண் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் அன்பு நகரை சேர்ந்தவர் கனிமொழி (வயது 27) சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சில் மதுரை ரோடு சினிமா தியேட்டர் அருகில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கனிமொழி அருகில் நின்று கொண்டிருந்த… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் பணம் திருடிய கோவை பெண் கைது…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

திருச்சி மாநகரில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்கப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருச்சி… Read More »திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

திருச்சியில் வலையொளி ஒளிப்பதிவு வெளியீட்டு விழா… அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வலையொளி ஒளிப்பதிவு (PODCAST) வெளியீட்டு விழா திருச்சி கரூர் பைபாஸ்… Read More »திருச்சியில் வலையொளி ஒளிப்பதிவு வெளியீட்டு விழா… அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

திருச்சி ஏர்போர்ட் 2வது முனையம்… விமான நிலைய சேர்மன் ஆய்வு

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனைய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில்  வரும் 2ம் தேதி பிரதமர் மோடி, இதனை திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும்… Read More »திருச்சி ஏர்போர்ட் 2வது முனையம்… விமான நிலைய சேர்மன் ஆய்வு

திருச்சியில் ஒரே குடும்பத்தில் 5 பேர் மாயம்… பெரும் பரபரப்பு…

திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபால்  (27) இவரது மனைவி நேயா (24).சம்பவத்தன்று இவரை உறையூர் ராமலிங்க நகர் 5வது கிராஸில் உள்ள மாமனார் பாலசுப்பிரமணியன் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு… Read More »திருச்சியில் ஒரே குடும்பத்தில் 5 பேர் மாயம்… பெரும் பரபரப்பு…

மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

சென்னையை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் பெயிண்டராக வேலை செய்து வருகிறார் . இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலும் மனைவி வெண்ணிலாவுக்கு சிறுநீரகம் பாதிப்படைந்து உடல் நல குறைவு காரணமாக திருச்சியில்… Read More »மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

ஜனவரி 26ல்……திருச்சி விசிக மாநாடு….. ….. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

  • by Authour

திருச்சியில் வரும் ஜனவரி 26ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடக்கிறது. ஜி. கார்னரில் நடைபெறும் இந்த மாநாட்டில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த தகவலை  விசிக… Read More »ஜனவரி 26ல்……திருச்சி விசிக மாநாடு….. ….. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சியில் நாளை மின்தடை….

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 27-2.2023 புதன்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை… Read More »திருச்சியில் நாளை மின்தடை….

திருச்சியில் கவர்னர் ரவியை வரவேற்ற கலெக்டர் பிரதீப்குமார்…

திருச்சி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பூங்கொத்து அளித்து வரவேற்றார்.

அரசு நிலத்தில் செயல்பட்டு வந்த…….திருச்சி மீனாட்சி பெட்ரோல் பங்க்குக்கு பூட்டு

  • by Authour

திருச்சி  டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இயங்கி வந்த மீனாட்சி பெட்ரோல் பங்க் 60 வருடங்களுக்கும் மேலாக  அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருவது குறித்தும், அந்த பெட்ரோல் பங்க், விதிகளை மீறி வாடகை பணத்தை… Read More »அரசு நிலத்தில் செயல்பட்டு வந்த…….திருச்சி மீனாட்சி பெட்ரோல் பங்க்குக்கு பூட்டு

error: Content is protected !!