இன்று திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்புகள்
புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (திங்கட் கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கருணாநிதி… Read More »இன்று திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்புகள்