நாகை அருகே டூவீலரில் சென்றவர்கள் மீது கல்லூரி பஸ் மோதும் பதபதைக்கும் காட்சி…
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடக்குபொய்கைநல்லூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரும் அவரது அண்ணன் மகன் முருகானந்தம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வடக்குபொய்கைநல்லூரில் இருந்து நாகப்பட்டினம்- தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி நோக்கி சென்று… Read More »நாகை அருகே டூவீலரில் சென்றவர்கள் மீது கல்லூரி பஸ் மோதும் பதபதைக்கும் காட்சி…