டூவிலர் -டாட்டா ஏசி மோதி விபத்து… 3 பள்ளி மாணவர்கள் பலி…
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான்(17),பாஸித்(17), நூஃபுல்(17) ஆகிய மூவரும் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர் இவர்கள் நேற்று இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் திருவாரூர் நாகை நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனர்.… Read More »டூவிலர் -டாட்டா ஏசி மோதி விபத்து… 3 பள்ளி மாணவர்கள் பலி…