கோவை அருகே யானை உயிரிழப்பு…
கோவை மாவட்டம் தடாகம் வடக்கு சுற்று பகுதியில் உள்ள தடாகம் காப்பு காட்டிற்கு உட்பட்ட நாட்டுக்காடு என்ற பகுதியில் இன்று வனத்துறையை சேர்ந்த களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடாகம் காப்பு காட்டில்… Read More »கோவை அருகே யானை உயிரிழப்பு…