மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.,கட்சியினர் கைது…
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றிய குழு சார்பாக காலை 10 மணியளவில் குன்னம் பேருந்து நிலையம் அருகில் மத்திய பா.ஜ.க. ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் அனைத்து பொருள்களின் விண்ணை தொடும்… Read More »மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.,கட்சியினர் கைது…










