பெரம்பலூரில் மனு அளிக்க வந்தவர்களுக்கு தேசிய கொடி வழங்கிய கலெக்டர்….
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (14.8.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் மாவட்ட கலெக்டர்… Read More »பெரம்பலூரில் மனு அளிக்க வந்தவர்களுக்கு தேசிய கொடி வழங்கிய கலெக்டர்….