Skip to content

பெரம்பலூர்

பஸ் மோதி ஒருவர் பலி… மற்றொருவரின் கால் நொறுங்கியது….. பெரம்பலூரில் சம்பவம்..

மலையாளப்பட்டியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து (தீனதயாளன்) அன்னமங்கலம் – எசனை கைக்காடியில் சாலையை கடக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் மீது அதிவேகமாக மோதி… Read More »பஸ் மோதி ஒருவர் பலி… மற்றொருவரின் கால் நொறுங்கியது….. பெரம்பலூரில் சம்பவம்..

பெரம்பலூரில் புதுமைப்பெண் திட்ட 1000 வடிவத்தில் மாணவிகள் அணிவகுப்பு..

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 3000-க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடர்கின்ற மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் “புதுமைப்பெண்” திட்டத்தின் சிறப்பை… Read More »பெரம்பலூரில் புதுமைப்பெண் திட்ட 1000 வடிவத்தில் மாணவிகள் அணிவகுப்பு..

பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது…

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை… Read More »பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது…

நாடாளுமன்ற தேர்தல்… பணமும் பொருளும் பெறமாட்டோம்…பெரம்பலூரில் உறுதிமொழி..

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குரிமையை பயன்படுத்துவோம் பணமும் பொருளும் பெறமாட்டோம் வாக்கு செலுத்துவோம், ஜனநாயக கடமை நிறைவேற்றுவோம் உள்பட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு… Read More »நாடாளுமன்ற தேர்தல்… பணமும் பொருளும் பெறமாட்டோம்…பெரம்பலூரில் உறுதிமொழி..

+2 பொதுத்தேர்வு… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் ஆய்வு..

பெரம்பலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் ஒன்றான பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட  கலெக்டர் க.கற்பகம் இன்று (01.03.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று (01.03.2024)… Read More »+2 பொதுத்தேர்வு… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் ஆய்வு..

பெரம்பலூர் தொகுதி….. தொழிலதிபர் அருண் நேரு விருப்பமனு அளித்தார்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிற திமுகவினர் சென்னை அண்ணா அறிவாலய த்தில் விருப்பமனு பெற்றனர்.  ரூ.2 ஆயிரம் செலுத்தி  விருப்ப மனுவை பெற்றவர்கள் அதனை நிரப்பி, எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறோம் என்பதை  தெரிவிக்கும் வகையில்… Read More »பெரம்பலூர் தொகுதி….. தொழிலதிபர் அருண் நேரு விருப்பமனு அளித்தார்

பெரம்பலூர், சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்

பெரம்பலூர் மாவட்ட  திமுக செயலாளராக இருந்த குன்னம் ராஜேந்திரன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப்பதி்ல்  ஜெகதீசன் மாவட்ட  பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல … Read More »பெரம்பலூர், சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்

பெரம்பலூர் கல்லூரி மாணர், பள்ளி மாணவியுடன் தற்கொலை

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் பெரம்பலூர் தனியார் கல்லூரியில்  3ம் ஆண்டு படித்து வருகிறார் யுகேஷ் (20). அதே கிராமத்தைச் ராமர் என்பவரின் மகள் அம்மாபாளையம் அரசு பள்ளியில்… Read More »பெரம்பலூர் கல்லூரி மாணர், பள்ளி மாணவியுடன் தற்கொலை

சிஐடியூ சார்பில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா…

  • by Authour

பெரம்பலூர் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்த தினக்கூலிவழங்கிட கோரியும், அவர்கள் ஊதியத்தில் கடந்தாண்டில் பிடித்தம் செய்த EPF தொகையை வங்கி கணக்கு செலுத்த… Read More »சிஐடியூ சார்பில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா…

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம்… அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி தெரிவித்த எம்பி ராசா..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரமான குடிநீர் தட்டுப்பாடு நீண்ட காலமாக இருந்து வந்தது. கடந்த 1996-2001 -ஆம் ஆண்டுகளில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்த ஆ.இராசா பரிந்துரையை… Read More »பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம்… அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி தெரிவித்த எம்பி ராசா..

error: Content is protected !!