நடிகர் விஜய் பொதுக்கூட்டம் நடத்த திட்டமா? புஸ்ஸி ஆனந்த் பேட்டி
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் … Read More »நடிகர் விஜய் பொதுக்கூட்டம் நடத்த திட்டமா? புஸ்ஸி ஆனந்த் பேட்டி