‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறலாம்.
தஞ்சையில் உள்ள அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை அவர்களால்கூட மறைக்க முடியவில்லை எனவும்… Read More »‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறலாம்.