மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி
கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்… Read More »மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி












































