Skip to content

விலை

திருச்சி புதிய பஸ்நிலையத்தில் மினி டிபன் ரூ.240: பயணிகள் அதிர்ச்சி

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட  கலைஞர் பேருந்து முனையத்தை மே 9-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  கடந்த 16ம் தேதி  முதல் கலைஞர் பேருந்து முனையம்  மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. … Read More »திருச்சி புதிய பஸ்நிலையத்தில் மினி டிபன் ரூ.240: பயணிகள் அதிர்ச்சி

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

  • by Authour

 இஸ்ரேல்,  ஈரான் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  நேற்று , ஈரானில்  நேரடி தாக்​குதல் நடத்தியது.. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த… Read More »ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

ஒரு பவுன் தங்கம் , விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்?

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் விலை கடந்த… Read More »ஒரு பவுன் தங்கம் , விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்?

பொங்கல் பண்டிகை…. வாழைத்தார் -பூக்களின் விலை இருமடங்கு உயர்வு…

கரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள வாழைத்தார் மற்றும் பூக்கள் ஏலக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் வி.வி வாழைத்தார் கமிஷன் வண்டியில் பூம்பழம் ஒரு தார்… Read More »பொங்கல் பண்டிகை…. வாழைத்தார் -பூக்களின் விலை இருமடங்கு உயர்வு…

தங்கம்….பவுனுக்கு ரூ.440 குறைந்தது

  • by Authour

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.11) பவுனுக்கு ரூ.440 குறைந்தது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.57,760-க்கு… Read More »தங்கம்….பவுனுக்கு ரூ.440 குறைந்தது

தங்கம் விலை புதிய உச்சம்… பவுன் ரூ.56,800

  • by Authour

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400  உயர்ந்து  பவுன் ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை புதிய உச்சம்… பவுன் ரூ.56,800

தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று காலை  ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும்  கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. எனவே   பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,900க்கும், ஒரு பவுன்… Read More »தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்

தங்கம் விலை ரூ.55 ஆயிரம் நெருங்குகிறது

சென்னையில் இன்று (மே.18) ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 6,850-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை ரூ.55 ஆயிரம் நெருங்குகிறது

பூண்டின் விலை கிடு கிடு உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி..

சமையலறையில் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பிடிப்பது பூண்டுதான். இந்நிலையில் இந்த பூண்டின் விலை உயர்வால் பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டில் தேவையை குறைத்து பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று பூண்டு பயன்படுத்தாத குழம்பே இல்லை… Read More »பூண்டின் விலை கிடு கிடு உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி..

கிலோ 4 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை….தாக்காளியை ரோட்டில் கொட்டிய விவசாயி

  • by Authour

இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய், 300 ரூபாய் என விற்பனை ஆனது. தமிழகத்தில் அதிகபட்சமாக 220 ரூபாய் வரை விற்பனையானது.  இந்த திடீர் விலை உயர்வால்… Read More »கிலோ 4 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை….தாக்காளியை ரோட்டில் கொட்டிய விவசாயி

தக்காளி ஆட்டம் அடங்கியது…. இன்று கிலோ ரூ.70க்கு விற்பனை… மேலும் குறையும்

  • by Authour

தக்காளி விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து கடந்த  ஜூன்  கடைசி வாரத்தில் இருந்து   தக்காளி விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது.  ஜூலை கடைசி வாரத்தில்  தக்காளி உச்சத்திற்கு சென்றது. அதாவது  சென்னையிலும், கிராமப்புறங்களிலும் கிலோ  200… Read More »தக்காளி ஆட்டம் அடங்கியது…. இன்று கிலோ ரூ.70க்கு விற்பனை… மேலும் குறையும்

பால் கொள்முதல் உயர்த்த நடவடிக்கை… அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

  • by Authour

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஆவின் ஒரு வலுவான பொதுத்துறை நிறுவனம். பால் விநியோகத்தின் மூலமாகவும், விவசாயிகளிடம் இருந்து பாலை நியாமான விலைக்கு கொள்முதல் செய்வதின் மூலமாகவும் மிகபெரிய… Read More »பால் கொள்முதல் உயர்த்த நடவடிக்கை… அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,485 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,480 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,840 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில்  இன்று விற்கப்படும் தங்கம் வெள்ளி  விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில்  நேற்ற ஒரு கிராம் தங்கம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட  நிலையில்,  இன்று 20 ரூபாய் உயர்ந்து… Read More »திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

திருச்சியில் தங்கம், வெள்ளி விலை… பவுன் ரூ.44,960

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் ,வெள்ளி  விலை விவரம்  வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில்  நேற்று ஒரு கிராம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும்  விலையில் எந்தவித மாற்றம் இன்றி அதே… Read More »திருச்சியில் தங்கம், வெள்ளி விலை… பவுன் ரூ.44,960

தங்கம் … சவரன் ரூ.46,200 ஆக உயர்வு

தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) முழுவதும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது. ஆனால் பெரும்பாலான நாட்கள் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்வை நோக்கியே… Read More »தங்கம் … சவரன் ரூ.46,200 ஆக உயர்வு

திருச்சியில் தக்காளி விலை அதிரடி குறைவு…. கிலோ ரூ.8 ரூபாய்

  • by Authour

தமிழகத்தில் இப்போது தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் விவசாயிகள்  விலை கட்டுப்படியாகவில்லை என அதிர்ச்சியில்  உறைந்து போய் உள்ளனர். திருச்சி நகரின் மையப்பகுதியில் செயல்படும் காந்தி… Read More »திருச்சியில் தக்காளி விலை அதிரடி குறைவு…. கிலோ ரூ.8 ரூபாய்

அர்ஷ்தீப்அடுத்தடுத்து உடைத்த ஸ்டம்ப்…. விலைரூ.20 லட்சம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு வெற்றியை தேடித்தந்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் கடைசி ஓவரில் துல்லியமாக வீசிய யார்க்கரில் திலக்வர்மா, வதேரா ஆகியோருக்கு மிடில் ஸ்டம்பு பாதியாக… Read More »அர்ஷ்தீப்அடுத்தடுத்து உடைத்த ஸ்டம்ப்…. விலைரூ.20 லட்சம்

ஏறுது….ஏறுது…. ஏறிக்கிட்டே இருக்கு தங்கம் விலை….

  • by Authour

தங்கத்தின் விலை மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக… Read More »ஏறுது….ஏறுது…. ஏறிக்கிட்டே இருக்கு தங்கம் விலை….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் உயர்ந்து 5,475 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

ஏப்ரல் முதல் மருந்துகள் விலை 10.7% உயருகிறது

இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணித்து வரைமுறை செய்கிறது. இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு… Read More »ஏப்ரல் முதல் மருந்துகள் விலை 10.7% உயருகிறது

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,340 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 70 ரூபாய் குறைந்து 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5200ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் எந்தவித மாற்றம் இன்றி 5200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கமானது… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சியில் தங்கம்…. இன்றைய விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5130 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 50 ரூபாய் விலை உயர்ந்து 5180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சியில் தங்கம்…. இன்றைய விலை நிலவரம்….

error: Content is protected !!